மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்தது இந்த முன்ணனி ஹீரோவா?
சினிமாசெய்திகள்

மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்தது இந்த முன்ணனி ஹீரோவா?

Share

மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்தது இந்த முன்ணனி ஹீரோவா?

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இயக்கத்தில்   உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புளுடன் வருகின்ற ஜூலை 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதில் சிவகார்த்திகேயன் வானத்தை பார்த்தால் வேறொரு ஆளாக மாறிவிடுவார்.

மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுக்க ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனிடம் அணுகியுள்ளனர்.ஆனால் அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து தனுஷ் தான் மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பதாக கூறப்பட்டது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...