அர்ச்சனாவின் கருத்துக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய பூர்ணிமா- கமல்ஹாசன் கொடுத்த பதிலடி
விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் வெற்றி நடைபோடுபவர் மற்றும் வெட்டி நடைபோடுபவர் என இரண்டு காட்டுகளை கமல்ஹாசன் கொடுக்கின்றார்.அதில் அர்ச்சனாவை வெற்றி நடைபோடுபவர் என்ற ரவீனா கூறுகின்றார் அதற்கு காரணம் அவங்க மேல எவ்வளவு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் இருக்கிறாங்க என்கின்றார்.
தொடர்ந்து வெட்டி நடை போடுபவர் பூர்ணிமா என அர்ச்சனா சொல்ல, மக்கள் எல்லோரும் கை தட்டுகின்றனர். இதைப் பார்த்த பூர்ணிமா என்ன சொல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் எழும்பி தண்ணீர் குடிச்சிட்டு வருகின்றேன் என பிளக்காகி நிற்கின்றார்.
அதற்கு கமல்ஹாசன் உங்களால் எடுக்க முடியல என்றால் சொல்லுங்க நான் எடுக்கின்றேன் என்கின்றார்.
Comments are closed.