4 20 scaled
சினிமாசெய்திகள்

பிக்பாஸில் கூனி குறுகி நிற்கும் பூர்ணிமா! புலம்பவிட்டு வேடிக்கை பார்க்கும் மாயா!

Share

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வெளியான ப்ரோமோவில், ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜோவிகா, விசித்ரா, நிக்சன் ஆகியோர் விக்ரமை நாமினேஷன் செய்கின்றனர். அர்ச்சனா, பூர்ணிமா இருவரும் அனன்யாவுக்கு நாமினேஷன் செய்கின்றனர். அடுத்து அனன்யா, மாயா ஆகிய இருவரும் பூர்ணிமாவை நாமினேட் செய்கின்றனர். இவ்வாறு மாயா பூர்ணிமாவை நாமினேட் செய்ததோடு மட்டும் இல்லாமல், ஒன்னு நான் இருக்கனும் இல்ல அவங்க இருக்கணும் என சொல்லுகிறார்.

இந்த நிலையில், தற்போது வெளியான முன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமா அழுது கொண்டு இருக்க, மாயா அவருக்கு ஆறுதல் சொல்வது போல காட்டப்படுகிறது. இவ்வாறு தற்போது பரிதாப நிலையில் பூர்ணிமா உள்ளார் என்பது யாவரும் அறிந்த ஒன்றே.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...