2 8 scaled
சினிமாசெய்திகள்

போக்கிரி படத்தில் வில்லியாக நடித்த நடிகை பிருந்தா பரேக்கை நியாபகம் இருக்கா?- ஆளே மாறிட்டாங்களே

Share

போக்கிரி படத்தில் வில்லியாக நடித்த நடிகை பிருந்தா பரேக்கை நியாபகம் இருக்கா?- ஆளே மாறிட்டாங்களே

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்திற்கு மிகவும் முக்கியமான படமாக அமைந்தது போக்கிரி.

பிரபு தேவா இயக்கத்தில் விஜய், அசின் இருவரும் ஜோடியாக நடிக்க வெளியான இப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்திருந்தார்.

படு சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்த படம் இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானாலும் நல்ல டிஆர்பியை பெறும்.

படத்தின் கதை, நடிகர்கள், வசனங்கள், அதிரடி ஆக்ஷன் காட்சிகள், செம ஹிட் பாடல்கள் என படம் எல்லாம் கலந்த கலவையாக அமைந்தது.

இந்த படத்தில் வில்லியாக பிரகாஷ் ராஜ் கூட்டாளியாக நடித்திருந்தவர் பிருந்தா பரேக்.

தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்த இவர் மன்மதன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.

பின் விஜயகாந்தின் சுதேசி, தனுஷின் பொல்லாதவன், குரு என் ஆளு, சில்லுனு ஒரு சந்திப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக ஹிந்தி படத்தில் நடித்து முடித்தவர் 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.

தற்போது இவர் தனது கணவன் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...