25 6834735677c94
சினிமாசெய்திகள்

மீண்டும் பிச்சைக்காரன் கூட்டணி.. பட அறிவிப்பால் எகிறும் எதிர்பார்ப்பு

Share

விஜய் ஆண்டனி கெரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படம் பிச்சைக்காரன். அதை சசி இயக்கி இருந்தார்.

அதன் பின் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்கியிருந்தார். ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை

இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனி மற்றும் சசி இருவரும் மீண்டும் கூட்டணி சேர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இதை அதிகாரப்பூர்வமாக அவர்கள் அறிவித்து இருக்கும் நிலையில், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு தற்போதே வந்திருக்கிறது.

Share
தொடர்புடையது
wor
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் ஏர் அம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து! – காட்டில் நொருங்கிய விண்கலம்; ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் அம்புலன்ஸ் (Air...

vijai
செய்திகள்இந்தியா

ஸ்டாலின் vs விஜய்: சட்டமன்றத் தேர்தல் ஒரு ‘நேரடிப் போர்’ என அதிரடி முழக்கம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்,...

image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...