24 664d882368429
சினிமாசெய்திகள்

கில்லி வசூலை அடித்து நொறுக்க வரும் படையப்பா.. தமிழ் சினிமாவின் அடுத்த ரீ-ரிலீஸ்

Share

கில்லி வசூலை அடித்து நொறுக்க வரும் படையப்பா.. தமிழ் சினிமாவின் அடுத்த ரீ-ரிலீஸ்

சமீபத்தில் ரீ-ரிலீஸான விஜய்யின் கில்லி திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூலை குவித்தது. புதிய படங்களுக்கு இணையாக இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

இதை தொடர்ந்து விஜய்யின் மற்ற திரைப்படங்களையும் ரீ-ரிலீஸ் செய்யும் பணிகள் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், ரஜினிகாந்த் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படத்தையும் வெளியிட்ட அப்படத்தை தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளாராம்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள்.

மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று இண்டஸ்ட்ரி ஹிட் ஆன இப்படத்தை தற்போது ரீ-ரிலீஸ் செய்யலாம் என அப்படத்தின் இணை தயாரிப்பாளர் தேனப்பன் முடிவு செய்து, அதுகுறித்து ரஜினியிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளாராம்.

இதற்கான முடிவு விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது. இதுமட்டும் நடந்தால் கண்டிப்பாக கில்லி ரீ-ரிலீஸ் வசூலை படையப்பா முறியடிக்கும் என பேசப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...