சினிமாசெய்திகள்

அன்பே வா, பிரியமான தோழி தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரும் இன்னொரு ஹிட் சீரியல்- எந்த தொடர் தெரியுமா?

Share
delna davis 5 1603375264
Share

அன்பே வா, பிரியமான தோழி தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரும் இன்னொரு ஹிட் சீரியல்- எந்த தொடர் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து பல ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு இரவு 10 மணி வரை தொடர்ந்து ஒளிபரப்பாகிறது.

ஒவ்வொரு தொடரும் ஒரு விதமான கதைக்களம், ஆனால் இதில் அதிகம் பெண்களை மையப்படுத்திய கதைகள் தான் ஓடுகிறது. சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, எதிர்நீச்சல் என தொடர்கள் பல ஹிட் லிஸ்டில் உள்ளது.

சன் டிவியில் தொடர்ந்து புத்தம் புதிய தொடர்கள் களமிறங்க இருக்கிறது. இதனால் நன்றாக ஓடிக் கொண்டிருந்த பழைய தொடர்கள் முடிவுக்கு வந்த வண்ணம் உள்ளது. அப்படி அன்பே வா, பிரியமான தோழி போன்ற தொடர்கள் முடிவுக்கு வந்துவிட்டது.

தற்போது இன்னொரு சன் டிவி தொடர் முடிவுக்கு வருவதாக தகவல் வந்துள்ளது. அதாவது அருவி என்ற சீரியல் விரைவில் கிளைமேக்ஸை எட்ட உள்ளதாம்.

நல்ல தொடர் தான், ஆனால் முடிகிறதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...