சினிமாசெய்திகள்

அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிக்சன்!! அடுத்த ரெட் கார்ட் ரெடி

Share
6 6 scaled
Share

அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிக்சன்!! அடுத்த ரெட் கார்ட் ரெடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று வினுஷாவை நிக்சன் உருவகேலி செய்த விஷயம்.

வைல்ட் கார்டு மூலம் வந்த போட்டியாளர்கள் இந்த விஷயம் பற்றி நிக்சனிடம் பேசினார்கள். நிக்சனும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு வினுஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக சொல்லி பிரச்சனையை முடித்தார்.

தற்போது அந்த பிரச்சனை மீண்டும் கிளப்பி விட்டுள்ளார் அர்ச்சனா. நேற்றைய கல்லூரி டாஸ்க்கின் போது நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அர்ச்சனா, வினுஷா உருவ கேலி விவகாரம் பற்றி பேசியதும் நிக்சன் கடுப்பாகி கத்தினார்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நிக்சன் அர்ச்சனாவிடம், வைல்டு கார்டுல எப்படி வந்தியோ அப்படியே வெளிய ஓடு, நான் கலாய்க்க ஆரம்பிச்சா நீ 3 நாளைக்கு உட்கார்ந்து அழுவ.

சும்மா வினுஷா வினுஷானு சொன்ன சொருகீருவேன் என்று நிக்சன் மோசமாக பேசியுள்ளார். இதற்கு ரசிகர்கள், நிக்சனின் இந்த மோசமான பேச்சுக்கு கமல் ரெட் கார்ட் கொடுப்பாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...