சினிமாசெய்திகள்

சன் டிவியின் வானத்தை போல சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 6 பிரபலங்கள்… யார் யார் பாருங்க

Share
23 644ce9dd30525
Share

சன் டிவியின் வானத்தை போல சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 6 பிரபலங்கள்… யார் யார் பாருங்க

சன் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று வானத்தை போல.

ஆரம்பிக்கும் போது அண்ணன்-தங்கையாக வேறொரு நடிகர்கள் நடிக்க அவர்கள் பாதியிலேயே கிளம்பியதால் ஸ்ரீகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 1060 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக 2 சீசன்களோடு ஒளிபரப்பாகி வருகிறது.

அண்ணன்-தங்கை என்றால் எப்படி இருக்க வேண்டும், அவர்களின் பாசம் எப்படி இருக்கும் என்பதை இந்த தொடர் காட்டி வருகிறது.

சரவணன் கொலை வழக்கி வீரசிங்கம் பொன்னியை தேட சின்னராசு தனது மனைவியை காப்பாற்ற ஊரை விட்டே கிளம்புகிறார். அடுத்தடுத்து நிறைய விறுவிறுப்பான கதைக்களம் வர இருக்கிறது.

இந்த நிலையில் வானத்தை போல தொடரில் புதிய நடிகர்கள் 6 பேர் களமிறங்கியுள்ளார்கள்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...