1 39
சினிமாசெய்திகள்

கவின் வேண்டாம்.. பிச்சைகாரனாக அந்த ஹீரோவை நடிக்க வைக்க நினைத்தேன்: நெல்சன்

Share

கவின் வேண்டாம்.. பிச்சைகாரனாக அந்த ஹீரோவை நடிக்க வைக்க நினைத்தேன்: நெல்சன்

நடிகர் கவின் தற்போது பிச்சைக்காரனாக நடித்து இருக்கும் பிளடி பெக்கர் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி இருந்தது. ஒரு பிச்சைகாரணம் ஒரு அரண்மனைக்குள் சென்று வில்லனிடம் சிக்கிக்கொள்வது போல தான் கதை இருந்தது.

இந்த படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து இருக்கிறார்.

முதலில் இந்த ரோலுக்கு நடிகர் தனுஷ் தான் வேண்டும் என கூறினேன். ஆனால் கவின் தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் சிவபாலன் உறுதியாக இருந்தார்.

தற்போது படத்தை பார்க்கும்போது தான் கவின் வேணாம் என நான் சொன்னது பெரிய தவறு என்பது புரிந்தது என நெல்சன் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...