தனது மகன்களுடன் ஆட்டோ ரைட் சென்றுள்ள நடிகை நயன்தாரா- அவரே வெளியிட்ட வீடியோ வைரல்

24 6621220b68b8d

தனது மகன்களுடன் ஆட்டோ ரைட் சென்றுள்ள நடிகை நயன்தாரா- அவரே வெளியிட்ட வீடியோ வைரல்

20 ஆண்டுகளை கடந்து முன்னணி நாயகியாக ஜொலித்து வருகிறார். தென்னிந்தியாவில் கலக்கி வந்தவர் இப்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

அட்லீ, ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் பக்கம் சென்றவர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த தகவல் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியாகவில்லை. நடிப்பை தாண்டி தயாரிப்பு, பிசினஸ் என மாறி மாறி நிறைய விஷயங்களை கவனித்து வருகிறார்.

நயன்தாரா இன்ஸ்டாகிராமில் நுழைந்து இன்னும் ஒரு ஆண்டு கூட ஆகவில்லை, குறுகிய காலகட்டத்திலேயே 8 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது மகன்களை ஆட்டோ ரைட் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட குட்டி வீடியோவையும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

Exit mobile version