5 5
சினிமாசெய்திகள்

நெப்போலியன் மருமகள் செய்த செயல்.. மகிழ்ச்சியில் குடும்பம், வைரல் வீடியோ

Share

நெப்போலியன் மருமகள் செய்த செயல்.. மகிழ்ச்சியில் குடும்பம், வைரல் வீடியோ

நடிப்பு, அரசியல் என புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் அவருடைய மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பல வருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

கடந்த சில மாதங்களாக இவரது மகன் தனுஷ் திருமணம் பற்றிய பேச்சுகள் நிறைய இருந்தன. சமீபத்தில் திருமணமும் படு கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது.

அந்த திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்களான சரத்குமார், ராதிகா, மீனா, சுகாசினி, கலா மாஸ்டர், குஷ்பு, கார்த்தி, பாண்டியராஜன் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், நெப்போலியன் மருமகளான அக்ஷ்யா அவரது கணவர் மற்றும் குடும்பத்திற்கு ஆசையாக சமைத்து அதனை பாசத்துடன் பரிமாறும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை கண்டு எவ்வளவு அழகான குடும்பம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...