சினிமாசெய்திகள்

டாப் இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத்தின் முழு சொத்து மதிப்பு விவரம்… பிறந்தநாள் ஸ்பெஷல்

Share
11 16
Share

டாப் இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத்தின் முழு சொத்து மதிப்பு விவரம்… பிறந்தநாள் ஸ்பெஷல்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.

இந்த படத்தில் ஒய் திஸ் கொலவெறி பாடல் மெகா ஹிட்டாக ஒரே இரவில் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார், அந்த பாடலை அப்போது பாடாதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.

முதல் படமே அவரே எதிர்ப்பார்க்காத அளவு பிரபலம் அடைய அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வந்தார். கடைசியாக அனிருத் இசையமைப்பில் ரஜினியின் வேட்டையன் படம் வெளியாகி இருந்தது,

விஜய்யின் திரைப்பயணத்தில் கடைசி படமான தளபதி 69 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார்.

இன்று இசையமைப்பாளர் அனிருத் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வர அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் வலம் வருகிறது.

ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் பெறும் அனிருத் சொத்து மதிப்பு ரூ. 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...