சினிமாசெய்திகள்

பிரம்மாண்டமாக நடக்கப்போகும் அமரன் வெற்றிவிழா.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா

Share
4 48
Share

பிரம்மாண்டமாக நடக்கப்போகும் அமரன் வெற்றிவிழா.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா

சமீபத்திய சென்சேஷனல் ஹிட் அமரன் படத்தின் வெற்றிவிழா குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் – இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் அமரன். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையகமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. உணர்வுபூர்வமான திரைக்கதையில் அமைந்திருந்த அமரன், உலகளவில் இதுவரை ரூ. 314 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ள அமரன் படத்திற்காக படக்குழு வெற்றிவிழா கொண்டாடவுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். அவர் தான் அனைவரும் கேடயம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமரன் படத்தின் முதன் முதலில் பார்த்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னதும் முதல்வர் ஸ்டாலின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...