தள்ளிப்போகும் திருமணம்.. தனுஷ் பட நடிகை செய்த விஷயம்! ரசிகர்கள் ஷாக்
சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகள் தற்போது திருமணத்தை தள்ளிப்போடுவது தான் தொடர்ந்து நடந்து வருகிறார். பல நடிகர்கள் 40 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருப்பதை பார்க்க முடிகிறது.
நடிகைளும் தங்களுக்கு திருமணம் ஆனால் மார்க்கெட் போய்விடும் என்கிற பயத்தில் திருமணத்தை தள்ளிபோட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
தனுஷின் பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மெஹரீன் பிர்சாடா. அவர் தெலுங்கிலும் முக்கிய நடிகையாக வருகிறார்.
தற்போது 28 வயதாகும் மெஹ்ரீன் திருமணம் எப்போது என முடிவு செய்யாததால் தனது கருமுட்டைகளை எடுத்து உறைய வைத்து சேமித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அவர் ஏற்கனவே பவ்யா பிஷ்னோய் என்பவரை நிச்சயதார்த்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
கருமுட்டை சேமிப்பு வழிமுறைகள் வலி நிறைந்ததாக இருந்தது என்றும், அது பற்றி தெளிவாக ஒரு நீண்ட பதிவை அவர் போட்டிருக்கிறார்.
- actress mehreen
- actress mehreen engagement date
- actress mehreen engagement photos
- actress mehreen engagement pics
- actress mehreen husband bhavya
- actress mehreen husband name
- actress mehreen husband photos
- actress mehreen pirzada
- mehreen
- mehreen in her friend engagement
- mehreen kaur pirzada
- mehreen pirzada
- mehreen pirzada hot
- mehreen pirzada latest videos
- mehreen pirzada movies
- mehreen pirzada telugu movies
- mehreen with her fiance