25 6843b6021d39e
சினிமாசெய்திகள்

நடிகை மீனாவின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, புகைப்படம் இதோ

Share

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் மீனா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகினார்.

மீனாவின் மகளா நைனிகா தனது அம்மாவை போலவே சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2016ல் வெளிவந்த திரைப்படம் தெறி. இப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்கிற படத்தில் அமலா பாலின் மகளாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நைனிகா, தற்போது நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் பேரன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு மீனா தனது மகள் நைனிகாவுடன் சென்றிருந்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலானது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அட தெறி படத்தில் நடித்த நைனிகாவா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். இதோ நீங்களே பாருங்க..

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...