சினிமா

நடிகை மீனா பற்றி பரவும் கிசுகிசு.. அவர் கோபமாக கொடுத்த பதிலடி

Share
24 66999f3f4af4c
Share

நடிகை மீனா பற்றி பரவும் கிசுகிசு.. அவர் கோபமாக கொடுத்த பதிலடி

நடிகை மீனா 90களில் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவருக்கு தற்போதும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மீனாவின் கணவர் வித்யாசாகர் இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அதற்கு பிறகு மீனா பற்றி பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக மீனா இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார் என ஒரு கிசுகிசு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி பிரபலம் ஹீரோ உடன் மீனா பெயரை இணைத்து காதல் கிசுகிசுவையும் சில உலவ விடுகின்றனர்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது மீனா பதிவிட்டு இருக்கிறார்.”Rumors are created by haters, spread by fools, and accepted by idiots” என அவர் கூறி இருக்கிறார்.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...