raveena 3 1 scaled
சினிமாசெய்திகள்

மணி அவனுக்காகத்தான் விளையாடுறான்- ரவீனா… அத நீ சொல்லாத கடுப்பில் -நிக்சன்

Share

மணி அவனுக்காகத்தான் விளையாடுறான்- ரவீனா… அத நீ சொல்லாத கடுப்பில் -நிக்சன்

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 இன்றைய நாளுக்கான அடுத்த ப்ரோமோ வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கு.

இந்த ப்ரோமோல ஜெய்கிறதுக்காக அவங்க அவங்க தனியா விளையாடனும், சேர்ந்து விளையாட கூடாது என்று நிக்சன் கூறுகிறார். இந்த விளையாட்டு யாருக்கு பாயிண்ட் போக கூடாதுனு விளையாடுறாங்க, அதுல நீ எப்படி தனியா விளையாடுவ என்று தினேஷ் கேட்கிறார்.

மணி தான் ஜெயிப்பதற்காக விளையாடவில்லை என்று நிக்சன் கூற ரவீனா அவன் அவனுக்காகத்தான் விளைடாடுகிறான் என்று கூறுகிறார். இருவருக்கிடையில் வாக்குவாதம் நடைபெறுவதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...