8 40
சினிமாசெய்திகள்

ராஜமௌலி – மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங் எப்போது! வெளிவந்த அப்டேட் இதோ

Share

ராஜமௌலி – மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங் எப்போது! வெளிவந்த அப்டேட் இதோ

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இப்படத்திற்கு பின் ராஜமௌலி முதல் முறையாக மகேஷ் பாபுவை வைத்த படம் இயக்க போகிறார் என தகவல் வெளியானது.

SSMB29 என இப்படத்திற்கு தற்போதைய தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் SSMB29 படத்திற்கான படப்பிடிப்பு வருகிற 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாம். மேலும் இப்படத்திற்காக மகேஷ் பாபு இரண்டு ஆண்டுகள் ஒதுக்கியுள்ளாராம்.

இதுமட்டுமின்றி இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை வேறு எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் மகேஷ் பாபு கலந்துகொள்ள கூடாத என இயக்குனர் ராஜமௌலி கூறிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...