வசூல் வேட்டையை நடத்தவிருக்கும் விஜய் சேதுபதியின் மகாராஜா!! முதல் நாள் வசூல் கணிப்பு..

24 666bde1d7ccde

வசூல் வேட்டையை நடத்தவிருக்கும் விஜய் சேதுபதியின் மகாராஜா!! முதல் நாள் வசூல் கணிப்பு..

விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள மகாராஜா திரைப்படம் இன்று (ஜூன் 14)திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை இயக்க்கி உள்ளார்.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் மகாராஜா திரைப்படம் 1915 ஸ்க்ரீன்களில் வெளியாகுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் முதல் மட்டும் ரூபாய் 5 முதல் 7 கோடி வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வாரம் வேற பெரிய படங்கள் வெளியாகாத நிலையில், விஜய் சேதுபதி இந்த வாரம் சோலோ ஹிட் அடிப்பார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version