images
சினிமாசெய்திகள்

இளசுகளை கவர்ந்துள்ள விஜய் டிவியின் மகாநதி சீரியல் நடிகர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Share

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கவர்ந்த தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.

இப்போது கதையில் விஜய் மீது கொலை வழக்கு போட்டுள்ளனர், இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் உள்ளது. விஜய் கைது செய்யப்பட்ட விஷயத்தை அறிந்த காவேரி போலீஸ் நிலையம் வந்து அவருக்காக பேசுகிறார்.வெண்ணிலா-காவேரி இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

அடுத்த வாரம் இந்த வழக்கில் இருந்து விஜய் எப்படி தப்பிப்பார், வெண்ணிலா விலகிவிடுவாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

டிஆர்பியிலும் நாளுக்க நாள் உயர்ந்து கொண்டே வரும் இந்த தொடரில் நடிப்பவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை காண்போம்.

விஜய்- ரூ. 15 ஆயிரம்
காவேரி- ரூ. 10 ஆயிரம்
குமரன்- ரூ. 8000 ஆயிரம்
கங்கா- ரூ. 6 ஆயிரம்
யமுனா- ரூ. 5 ஆயிரம்
நிவின்- ரூ. 10 ஆயிரம்
ராகினி- ரூ. 7 ஆயிரம்
பசுபதி- ரூ. 6 ஆயிரம்
சோமு (தாத்தா)- ரூ. 8 ஆயிரம்
கல்யாணி (பாட்டி)- ரூ. 4 ஆயிரம்
அஜய்- ரூ. 5 ஆயிரம்
சுஜாதா- ரூ. 7 ஆயிரம்

Share
தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...