8 27 scaled
சினிமா

மாரி செல்வராஜை பார்த்து பொறாமைப்படும் மணிரத்தினம்… என்ன சொன்னார் தெரியுமா ?

Share

மாரி செல்வராஜை பார்த்து பொறாமைப்படும் மணிரத்தினம்… என்ன சொன்னார் தெரியுமா ?

மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ். தற்போது மாமன்னன் படத்திற்கு அடுத்ததாக வாழை என்கின்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். அது மட்டுமின்றி இந்த படம் ஹாட் ஸ்டாரில் நேரடியாகவே வெளியாக உள்ளது.

இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் அதிக அளவிலேயே காணப்படுகின்றது. இந்த நிலையில், வாழை திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகிய நிலையில் இயக்குனர் மணிரத்தினம் வாழை திரைப்படம் தொடர்பாக இவ்வாறு கதைத்துள்ளார்.

மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குனர், எல்லாவிதமான விடயங்களையும் மக்களுக்கு விளங்குற வகையில் சொல்ல கூடிய ஒரு நபர் மாரி. அது இந்த வாழை படத்துலயும் இருக்கு. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு தெரிஞ்சி அந்த விலேஜ்ல இருந்தவங்கள எப்படி இவ்வளோ சிறப்பா நடிக்க வச்சீங்கன்னு தெரியல எனக்கு பொறாமையா இருக்கு எல்லாருமே சிறப்பா நடிச்சி இருக்காங்க.இந்த படம் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...