ரிலீசான வாரணம் ஆயிரம் திரைப்படம்.. திரையரங்கில் காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்
சினிமாசெய்திகள்

ரிலீசான வாரணம் ஆயிரம் திரைப்படம்.. திரையரங்கில் காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்

Share

ரிலீசான வாரணம் ஆயிரம் திரைப்படம்.. திரையரங்கில் காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம்.

கவுதம் மேனன் இப்படத்தை இயக்க சூர்யாவுடன் இணைந்து சமீரா ரெட்டி, சிம்ரன், ரம்யா உள்ளிட்ட பல நட்ச்சத்திரஙல் நடித்திருந்தனர்.

இன்று வரை சூர்யாவின் சிறந்த டாப் 10 படங்கள் என்ற வரிசையில் கண்டிப்பாக வாரணம் ஆயிரம் திரைப்படம் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அந்த அளவிற்கு மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை இப்படம் பிடித்துள்ளது. இப்படம் வெளிவந்து 15 ஆண்டுகளான நிலையில் கடந்த வாரம் கன்னடம் மற்றும் தெலுங்கில் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்திருந்தனர். ரீ ரிலீஸில் கோடா முதல் நாளிலேயே வசூலில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில், பெங்களுருவில் உள்ள திரையரங்கில் வாரணம் ஆயிரம் திரைப்படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நேரத்தில், காதலன் தன்னுடைய காதலிக்கு சர்ப்ரைஸாக ப்ரொபோஸ் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...