tamilni Recovered Recovered 1 scaled
சினிமாசெய்திகள்

நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 9 பேர்… வெளியேறப்போகும் போட்டியாளர்… ஓட்டிங் லிஸ்ட் நிலவரம்…

Share

நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 9 பேர்… வெளியேறப்போகும் போட்டியாளர்… ஓட்டிங் லிஸ்ட் நிலவரம்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த வாரம் அதிரடியாக 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தனர்.

அவர்கள் ஐந்து பேரும் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். அவர்களுடன் ஏற்கனவே பிக் பாஸ் இருந்த மாயா, ஐசு, மணி, அக்ஷயா ஆகிய 4 பேருடன் மொத்தமாக ஒன்பது பேர் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர்.

இந்த ஒன்பது பேரில் யார் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமான ஓட்டிங் லிஸ்ட் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவுகிறது. இந்த ஒன்பது பேரில் அர்ச்சனா தான் அதிக ஓட்டுக்களை பெற்ற முதல் இடத்தில் இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக தினேஷ், மணி, ஆர்ஜே பிராவோ, அக்ஷயா, கானா பாலா ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர். கடைசி மூன்று இடத்தில் அன்ன பாரதி, ஐசு, மாயா ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் தான் இப்போதைக்கு டேஞ்சர் ஜோனில் இருப்பவர்கள்.

அதிலும் இந்த சீசனில் செம ஸ்ட்ராங் கண்டஸ்டன்ட்டாக பார்க்கப்பட்ட மாயா இந்த வார ஓட்டிங் லிஸ்டில் மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார்.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் அந்த நபர் யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...