தாறுமாறு வசூல் வேட்டையில் நடிகர் சூரியின் கொட்டுக்காளி படம்… இதுவரையிலான மொத்த கலெக்ஷன்

tamilni 22

தாறுமாறு வசூல் வேட்டையில் நடிகர் சூரியின் கொட்டுக்காளி படம்… இதுவரையிலான மொத்த கலெக்ஷன்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, மலையாள நடிகை அன்னபென் நடிப்பில் வினோத் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான படம் கொட்டுக்காளி.

இந்த படத்தை கமல்ஹாசன், மிஷ்கின், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல் என பலர் பார்த்து பாராட்டினார்கள்.

விமர்சனங்கள் அமோக வர படத்திற்கான வசூலும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நடந்து வருகிறது.

நாளுக்கு நாள் வசூல் வேட்டை நடத்த படக்குழு செம கொண்டாட்டத்தில் உள்ளனர். அதோடு படம் இதுவரை ரூ. 1.5 கோடி வரை வசூல் வேட்டையும் நடந்துள்ளது.

வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது

Exit mobile version