ஸ்டார் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்..! வசூல் மன்னனாக மாறும் கவின்
கடந்த ஆண்டு டாடா திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்தார் நடிகர் கவின். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய ஹீரோவாக மாறியுள்ளார்.
இவர் நடிப்பில் நாளை திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஸ்டார். இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் லால், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஸ்டார் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் இப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஸ்டார் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கவினின் ஸ்டார் திரைப்படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை ரூ. 50 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். இதன்மூலம் கவின் திரைப்படத்திற்கு மாபெரும் ஓப்பனிங் கிடைத்துள்ளது என கூறுகின்றனர்.
- actor kavin
- actor kavin marriage
- bigg boss kavin
- bloody beggar kavin
- dada kavin movie
- dada kavin movie teaser
- kavin
- kavin actor
- kavin dada movie
- kavin fans interview
- kavin fans meet
- kavin interview
- kavin interview star
- kavin losliya
- kavin marriage
- kavin movie
- kavin movies
- kavin new movie
- kavin new movie star
- kavin speech
- kavin star
- kavin star movie
- kavin star movie trailer
- kavin star trailer
- star kavin
- star kavin reaction