24 663c4fb5b3bbe
சினிமாசெய்திகள்

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் கவினின் ஸ்டார் படம்.. இதோ விவரம்

Share

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் கவினின் ஸ்டார் படம்.. இதோ விவரம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் கவின். லிப்ட், டாடா என ரசிகர்களை எந்த வகையிலும் ஏமாற்றாத திரைப்படத்தை கவின் கொடுத்து வருகிறார்.

அந்த வரிசையில் கவின் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஸ்டார். இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் லால், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ஸ்டார் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கவினின் ஸ்டார் திரைப்படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை ரூ. 1.2 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இதன்மூலம் கவின் திரைப்படத்திற்கு மாபெரும் ஓப்பனிங் கிடைத்துள்ளது என கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் ஸ்டார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்க போகிறது என்று.

Share
தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...