6 15
சினிமாசெய்திகள்

கார்த்திக்கு ஹிட் படமாக அமைந்த மெய்யழகன் படத்தின் மொத்த வசூல்… 3 வாரத்தில் எவ்வளவு கலெக்ஷன்

Share

கார்த்திக்கு ஹிட் படமாக அமைந்த மெய்யழகன் படத்தின் மொத்த வசூல்… 3 வாரத்தில் எவ்வளவு கலெக்ஷன்

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க 96 பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் தயாரான படம் மெய்யழகன்.

கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் கடந்த செப்டம்பர் 27ம் தேதி வெளியாகி இருந்தது.

காதலை மட்டுமே மையப்படுத்தி 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் உறவுகளை வைத்து இயக்கியிருக்கும் இந்த மெய்யழகன் படத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்துள்ளார்கள்.

படத்திற்கு நல்ல விமர்சனம் வரவே படக்குழுவினரும் சந்தோஷத்தில் உள்ளார்கள்.

பெரிய நடிகர்களின் படங்களுக்கு இடையில் ஒளிபரப்பாகி வந்த மெய்யழகன் படம் 3 வார முடிவில் ரூ. 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குடும்பங்கள் கொண்டாடிய இப்பட வெற்றி படக்குழுவினருக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...