kamal260723 3 d76
சினிமாசெய்திகள்

ரீமேக் ஆகும் கமலின் ‘சத்யா’.. ஹீரோ யார் பாருங்க

Share

ரீமேக் ஆகும் கமலின் ‘சத்யா’.. ஹீரோ யார் பாருங்க

கமல் நடிப்பில் 1988ல் வெளிவந்த படம் சத்யா. பாட்சா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் முதல் படமே இந்த சத்யா தான்.

கமல்ஹாசனின் கேரியரில் முக்கிய படமான சத்யா தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் அசோக் செல்வன் தான் இந்த படத்தில் நடிக்கிறாராம். போர் தொழில் பட புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

அசோக் செல்வன் தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து இருந்த ப்ளூ ஸ்டார் படத்திற்கு பாராட்டுகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...