109813866 scaled
சினிமாசெய்திகள்

வாக்களிக்க வராதது ஏன்?..ஜோதிகாவின் பதிலை பாருங்கள்..

Share

வாக்களிக்க வராதது ஏன்?..ஜோதிகாவின் பதிலை பாருங்கள்..

தற்போது ஜோதிகா பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சைத்தான் திரைப்படம் ரூ 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்ரீகாந்த்’ என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பு தாம்பரத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது ஜோதிகாவிடம், “சமூக பொறுப்பு குறித்து பேசுகிறீர்கள்.. தேர்தலில் நீங்கள் வாக்களிக்கவில்லை என பலரும் விமர்சித்தார்கள்.. அதற்கு உங்கள் பதில் என்ன?” என்று பத்திரிகையாளர் கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த அவர், “சில சமயங்களில் வேலைக்காக வெளியூர் செல்ல வேண்டியது இருக்கும். உடலநலக் குறைவால் இருக்கலாம். சில தனிப்பட்ட காரணங்களால் ஊரில் இருக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. ஆன்லைன் மூலமாக கூட ஓட்டு போல அதற்கான option இருக்கு. எல்லா விஷயத்தையும் பொது வெளியில் சொல்ல முடியாது” என்று ஜோதிகா பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...