ஜீவா-ப்ரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள பிளாக் படத்தின் வசூல்… இதுவரை எவ்வளவு தெரியுமா?

3 22

ஜீவா-ப்ரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள பிளாக் படத்தின் வசூல்… இதுவரை எவ்வளவு தெரியுமா?

கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் பிளாக்.

கடந்த அக்டோபர் 11ம் தேதி ரஜினியின் வேட்டையன் படத்துடன் ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் ஹாலிவுட் படமான கோஹரன்ஸ் என்ற படத்தின் ரீமேக் தான் இது.

இருவரை மட்டுமே சுற்றி நிகழும் கதையாக நகர்கிறது, திகிலூட்டும் காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் நல்ல விமர்சனம் பெறவே வசூலிலும் கலக்கி வருகிறது.

படம் ரிலீஸ் ஆகி 5 நாள் முடிவில் ரூ. 4.2 கோடி வரை படம் வசூலித்துள்ளது. படத்தின் கதையை ரசிகர்கள் கொண்டாடி வர வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Exit mobile version