5 1 scaled
சினிமாசெய்திகள்

இனி இவர் தான் தளபதி.. பட்டத்தை சூட்டிய ரசிகர்கள்!!

Share

இனி இவர் தான் தளபதி.. பட்டத்தை சூட்டிய ரசிகர்கள்!!

தளபதி என்ற பட்டம் நிறைய பேர் இடம் இருந்துள்ளது. தமிழ் சினிமாவில் முதல் முதலில் இளைய தளபதி என்ற பட்டம் சரவணன் இடம் இருந்தது. அதன் பின்னர் அந்த பட்டம் நடிகர் விஜய்யிடம் சென்றது.

மேலும் அரசியலில் தளபதி என்ற பட்டம் முதலைமைச்சர் ஸ்டாலினுக்கு கொடுக்கபட்டது. இந்த வரிசையில் தளபதி என்கிற பட்டம் பிரபல கிரிக்கெட் வீரர்க்கு கொடுக்கப்பட்டுள்ளது.

CSK – KKR இடையே நேற்று நடந்த போட்டியில் ஜடேஜா மூன்று விக்கெட்களை எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் ரசிகர்கள் ஜடேஜாவுக்கு கிரிக்கெட் தளபதி என்ற பட்டம் கொடுத்துள்ளனர். அதற்கு ஜடேஜா, நன்றி என்று ரிப்ளை செய்து இருக்கிறார்.

 

 

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...