செல்பி எடுக்க வந்த ரசிகரை தலையில் அடித்த பிகில் பட நடிகர்.. அதிர்ச்சி வீடியோ

tamilni Recovered 8

செல்பி எடுக்க வந்த ரசிகரை தலையில் அடித்த பிகில் பட நடிகர்.. அதிர்ச்சி வீடியோ

ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் ஜாக்கி ஷெரோப். 80களில் இருந்து ஹிந்தியில் நடித்து வரும் அவர், தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து இருக்கிறார்.

விஜய்யின் பிகில் படத்தில் வில்லனாக அவர் நடித்து இருப்பார். மேலும் ரஜினியின் ஜெயிலர் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

ஜாக்கி ஷெராப் தன்னிடம் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் தலையில் அடித்திருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதை பார்த்து கோபமான நெடிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

Exit mobile version