tamilni 186 scaled
சினிமாசெய்திகள்

Shocking Eviction Confirm வெளியேறியது இவரா? எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரபலம்

Share

விஜய் டிவியில் உலக பிரபலத்தால் நடத்தப்பட்ட பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை வெற்றிகரமாக தொட்டு விட்டது.

இந்த பரபரப்பான நிலையில் யார் வின்னர் என்ற பெரிய குழப்பம் ரசிகர்கள் மத்தியில் வாக்குவாதமான பதிவுகளும் எழுப்பப்பட்டன .

பிக் பாஸ் சீசன் 7 பங்கு பற்றி தற்போது டைட்டில் வின்னருக்கான இறுதிக் கட்டம் வரை முன்னேறியவர் தான் மாயா கிருஷ்ணன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல சர்ச்சைகளில் சிக்கிய போதும், அவரது நோக்கம் ஒன்றாகவே காணப்பட்டது. இதனால் பல்வேறு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

எனினும், பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய பிரதீப்க்கு, ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட சம்பவத்தில் மாயாவுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவே, பலர் அவரை வெறுக்கின்றனர்.

இந்த நிலையில், மாயா கிருஷ்ணன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என எக்ஸ் தளத்தில் பிரபலர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

தற்போது குறித்த தகவல் வைரலாகி வருகின்றது. எனினும், இதன் உண்மை தன்மை என்னவென்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

எனினும், குறித்த பிரபலம் ஏற்கனவே விசித்ரா வெளியேறிய போது முதலில் அறிவித்து இருந்ததாகவும் அது உறுதியான நிலையில், அது போலவே மாயா வெளியேற்றமும் இருக்குமா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...