ரஜினியுடன் இணைந்து நடித்த இந்த சிறுவன் யார் தெரியுமா?..இப்போ பிரபல நடிகராக இருக்கிறார்..
சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும் அந்த வைகையில் தற்போது ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஒருவர், குழந்தை வயதில் நடிகர் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
அது வேறு யாரும் இல்லை, பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தான். இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பகவான் தாதா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இப்படத்தை ஹ்ரித்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.