35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Share

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

இவர் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் ஹிட் 3. இயக்குநர் சைலேஷ் கோணலு இயக்கத்தில் உருவான இப்படத்தில் நானி உடன் இணைந்து நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். மேலும் நடிகர் கார்த்தி இப்படத்தில் கேமியோ ரோலில் எண்ட்ரி கொடுத்து திரையரங்கை தெரிகிவிட்டார்.திரைப்படம் டிக்கெட் முன்பதிவு

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள ஹிட் 3 திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் சக்கப்போடு போட்டு வருகிறது.

இந்த நிலையில் நான்கு நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது. அதன்படி, நானியின் ஹிட் 3 திரைப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 101 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Share
தொடர்புடையது
Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...