2 8 scaled
சினிமா

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ

Share

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் விஜய்.
இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியான படம் GOAT.

இன்று கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் விஜய் சினிமாவில் தனது ஆரம்ப காலத்தில் பெரும் கேலி, கிண்டலுக்கு உள்ளானார்.அந்த வகையில், நடிகர் விஜய் நடித்து வெளிவந்த ஹிட் மற்றும் பிளாப் படங்கள் குறித்து கீழே காணலாம்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ | Goat Movie Actor Vijay Hit Movies

விக்ரமன் இயக்கத்தில் முதல் வெற்றி படமாக விஜய்க்கு அமைந்த படம் பூவே உனக்காக இந்த படத்தின் மூலம் பேமிலி ஆடியன்சை சம்பாதித்தார் விஜய்.பிறகு ,எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த குஷி படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அடுத்த படம் கில்லி, இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வரை வசூலை பெற்ற முதல் படம் என்ற சாதனை படைத்தது.

அதற்கு பின், விஜய் அதிக ரசிகர்களை சம்பாதிக்க உதவிய படம் தெறி அட்லீ இயக்கத்தில் விஜய் போலீஸ் வேடத்தில் நடித்து மாஸ் காட்டி இருப்பார்.

பின், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் அவர் சினிமா கெரியரில் அதிக வசூல் அள்ளிய படம் என்ற பெருமையை தேடி கொடுத்தது.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...