நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது அரிதாகிவிட்ட நிலையிலும் அவரது பழைய காமெடிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிக்கவைத்து வருகிறது.
ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கவுண்டமணி மற்றும் செந்தில் கெரியரில் முக்கிய கெரியரில் முக்கிய படமாக அமைந்தது. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகு தான் அவர்கள் இருந்தாலே படம் ஹிட் என்கிற நிலையில் தமிழ் சினிமாவில் வந்தது.