GOAT விசில் போடு பாடல் 24 மணி நேரத்தில் செய்த பிரம்மாண்ட சாதனை

24 661d1e894e3d3

GOAT விசில் போடு பாடல் 24 மணி நேரத்தில் செய்த பிரம்மாண்ட சாதனை

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். GOAT என சுருக்கமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தில் விஜய் இரண்டு ரோல்களில் நடித்து இருக்கிறார்.

நேற்று GOAT படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘விசில் போடு’ வெளியானது. விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது பற்றியும் அந்த பாடலில் வரிகள் இடம்பெற்று இருந்தது.

விசில் போடு பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் மிக்பெரிய சாதனையை படைத்து இருக்கிறது.

24 மணி நேர views கணக்கில் இதுவரை அரபிக்குத்து பாடல் தான் 23.7 மில்லியன் பார்வைகள் உடன் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அந்த சாதனையை வெறும் 22 மணி நேரம் 45 நிமிடங்களில் ‘விசில் போடு’ பாடல் முந்தி இருக்கிறது.

ஒரே நாளில் பாடல் முதலிடத்திற்கு வந்திருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

Exit mobile version