17 15
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் Eviction-ல் இருந்து தப்பிக்கப்போகும் அந்த நபர் யார்! முடிவு எடுக்கப்போகும் பெண்கள் அணி

Share

பிக் பாஸ் Eviction-ல் இருந்து தப்பிக்கப்போகும் அந்த நபர் யார்! முடிவு எடுக்கப்போகும் பெண்கள் அணி

பிக் பாஸ் 8ல் நேற்று யார் கெத்து என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் மொத்தம் மூன்று லெவலாக பிரிக்கப்பட்டது. எந்த அணி அறிவில் சிறந்தது? டீம் ஒர்க்-ல் சிறந்தது? திறமையில் சிறந்தது? என போட்டி அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த டாஸ்கில் வெல்லும் அணி, தங்களுடைய அணியில் நாமினேட் ஆகியிருக்கும் ஒருவரை Eviction-ல் இருந்து காப்பாற்ற, நாமினேஷன் ஃபிரீ பாஸ் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் அணியினர் மற்றும் பெண்கள் அணியினர் கடுமையாக போட்டியிட்டனர்.

முதலில் நடந்த டாஸ்கில் பெண்கள் அணி வெற்றிபெற்றது. பின், இரண்டாவதாக நடந்த டாஸ்கில் ஆண்கள் அணி வெற்றிபெற்றது. இரு அணிகளும் சமமாக வெற்றிபெற்று இருந்த நிலையில், மூன்றவதாக நடந்துள்ள போட்டியில் பெண்கள் அணி வெற்றிபெற்றுள்ளனர்.

இதனால் பெண்கள் அணியில் நாமினேட் ஆகியிருக்கும் ஒருவரை காப்பாற்ற, அவர்களுக்கு நாமினேஷன் ஃபிரீ பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் அணி யாரை காப்பாற்ற போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...