24 665a8afcb2416
சினிமாசெய்திகள்

முதல் நாள் கருடன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

கைச்சுவை நடிகராக இருந்து இன்று கதையின் நாயகனாக மாறியுள்ளார் சூரி. விடுதலை முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ள சூரியின் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் தான் கருடன்.

துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சூரியுடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, வடிவுக்கரசி, ரோஷினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் கருடன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் உலகளவில் இப்படம் ரூ. 4 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

விடுதலை படத்தை தொடர்ந்து சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள கருடன் திரைப்படத்திற்கு முதல் நாள் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்க போகிறது என்று.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...