கேரவனில் இருந்த திரிஷாவை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ
நடிகை த்ரிஷா தான் தற்போது டாக் ஆப் த டவுன். விஜய், அஜித் என தொடர்ந்து டாப் ஹீரோ படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அவர்.
மேலும் விஜய் – திரிஷா நடித்த கில்லி படம் ரீரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
நடிகை திரிஷா தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஈரோட்டில் நடைபெற்று வருகிறது.
அங்கு திரிஷா கேரவனில் இருக்க ரசிகர்கள் கேரவனை சூழ்ந்துகொண்டனர். அவர்களை திரிஷா சந்தித்து கையசைத்து இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி இருக்கிறது.
- dish with trish
- just trish
- the trisha show
- trisha
- trisha goddard
- trisha paytas
- trisha paytas apology
- trisha paytas funny
- trisha paytas h3
- trisha paytas japanese
- trisha paytas jews
- trisha paytas meme
- trisha paytas mukbang
- trisha paytas mukbangs
- trisha paytas podcast
- trisha paytas race
- trisha paytas zach sang
- trisha petas
- trisha yearwood
- zach sang show trisha
Comments are closed.