17285598470
சினிமாசெய்திகள்

மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய பிரபல நட்சத்திரங்கள்.. வைரலாகும் வீடியோ…

Share

மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய பிரபல நட்சத்திரங்கள்.. வைரலாகும் வீடியோ…

பெரும் எதிர்பார்ப்புடன் உருவான வேட்டையன் திரைப்படத்தை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் வெளியான ‘மனசிலாயோ’ பாடல் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் நட்சத்திரங்கள் என பலர் இந்த பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பதிவிட்டிருந்தனர். இன்று பெரும் ஆட்டம் பாட்டம் என மாஸாக வெளியான வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலுக்கு நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகைகள் கீர்த்தி பாண்டியன், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா ஆகியோர் இணைந்து நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...