விஜய் தேவரகொண்டாவின் Family Star படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?.. இதோ

tamilni Recovered 7

விஜய் தேவரகொண்டாவின் Family Star படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?.. இதோ

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விஜய் தேவரகொண்டா.

ஆரம்பத்தில் ஹிட் படங்களை கொடுத்தாலும் சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் தோல்வியை தான் சந்தித்து வருகிறது.

தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்திருக்கிறார்.

தில் ராஜு தயாரிப்பில் உருவான இப்படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார். பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பேமிலி ஸ்டார் படத்தின் வசூல் விவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் இதுவரை 5.65 ரூ வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version