tamilni 19 scaled
சினிமாசெய்திகள்

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படம்.. த்ரிஷ்யம் செய்த சாதனை

Share

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படம்.. த்ரிஷ்யம் செய்த சாதனை

2013ல் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான க்ரைம் திரில்லர் படம் திரிஷ்யம். அதில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் ஆகி இருக்கிறது. தமிழில் கமல் நடிப்பில் இந்த படம் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகி இருந்தது.

இந்நிலையில் தற்போது திரிஷ்யம் படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கொரியன் மொழியில் ரீமேக் ஆகும் நிலையில் ஹாலிவுட் செல்கிறது திரிஷ்யம் கதை.

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படம் இது என்ற சாதனையையும் படைக்க இருக்கிறது.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...