7 5 scaled
சினிமாசெய்திகள்

குழந்தை மகாலட்சுமி மாதிரி இருக்கா… குழந்தைக்கு பெயர் வைத்த அறந்தாங்கி நிஷா…

Share

குழந்தை மகாலட்சுமி மாதிரி இருக்கா… குழந்தைக்கு பெயர் வைத்த அறந்தாங்கி நிஷா…

அறந்தாங்கி நிஷா வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை வாசிகளுக்கு உதவி செய்துவருகிறார். இந்நிலையில் மகிழ்ச்சி அடைந்த மக்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறந்தாங்கி நிஷா திருச்சியில் இருந்து சென்னைக்கு வருகை தந்து புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கான உணவுகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் பல இடங்களுக்கும் சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களையும் , உணவுகளையும் வழங்கி வருகிறார்.

அப்படி ஒரு ஊருக்கு உணவு மற்றும் அத்தியவசிய பொருட்கள் வழங்குவதற்கு சென்றிருந்த போது மக்கள் மகிழ்ச்சி அடைந்து பொருட்களை பெற்று கொண்டனர். மேலும் அங்கு பிறந்திருந்த பெண்குழந்தை ஒன்றிற்கு பெயர் வைக்குமாறு அறந்தாங்கி நிஷாவிடம் கொடுக்கவே அவர் ” குழந்தை நல்ல ஆரோக்கியமா இருக்கா என்னை நம்பி கையில தந்து இருக்கீங்க , பொண்ணு மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கிறா அதுனால மஹாலக்ஷ்மின்னு பேர் வைக்கிறேன் என்று பெயர் வைத்து பெற்றோரை மகிழ்ச்சிபடுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

25 692437caced28
சினிமாபொழுதுபோக்கு

AK 64 ஷூட்டிங் பிப்ரவரியில் ஆரம்பம்: குட் பேட் அக்லி வெற்றிக்குப் பின் ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி அறிவிப்பு!

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இந்த ஆண்டு வெளிவந்த ‘குட்...