tamilni 92 scaled
சினிமாசெய்திகள்

திரும்பிய பக்கமெல்லாம் கோடிகளை அள்ளும் ரிஹானாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Share

திரும்பிய பக்கமெல்லாம் கோடிகளை அள்ளும் ரிஹானாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டத்தில் டாப் பாடகியான ரிஹானா கலந்து கொண்டு, பல்வேறு இந்தியர்களின் கவனத்தையும் பெற்றார்.

9 கிராமி விருதுகள், 12 பில்போர்ட் விருதுகள், 6 கீப்னஸ் கின்னஸ் சாதனைகள் என்று இசை உலகில் சாதனை படைத்தவர் தான் ரிஹானா. இவர் சர்வதேச அளவில் அதிக வருவாய் ஈட்டும் இசை கலைஞர்களில் ஒருவராக உச்சத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில், பல ஹாலிவுட் நடிகர்களின் சொத்து மதிப்பை விடவும் ரிஹானாவின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இசைக்கச்சேரி, கான்செப்ட், ஆடை நிறுவனம், விளம்பரங்கள், மாடலிங் என பல்வேறு வழிகளில் ரிஹானாவுக்கு வருமானம் கிடைக்கப் பெறுகின்றது.

2010ஆம் ஆண்டு ரிஹானாவின் வருமானம் சுமார் 745 கோடியாக காணப்பட்டது. 2013 டைமண்ட்ஸ் வேர்டு டூர் மூலமாக அவரின் சொத்து 1100 கோடியாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் எமினம் உடன் இணைந்து பங்கேற்ற இசை நிகழ்ச்சிகளின் மூலமாக மட்டும் 298 கோடி ஊதியமாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து Fenty Beauty என்ற அழகு சாதன விற்பனை தொழிலையும் ஆரம்பித்தார். இதன் தரப்பில் 4 ஆயிரம் கோடி அளவிற்கு வருமானம் 2018ல் கிடைத்துள்ளது.

இதையடுத்து X Fenty என்ற ஆடை விற்பனை தொழிலையும் தொடங்கி அதிலும் வெற்றி பெற்றார். அதன் சந்தை மதிப்பு மட்டும் 2238 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

அது மட்டும் இன்றி 152 மில்லியனாக காணப்படும் ரிஹானாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிடப்படும் ஒவ்வொரு பதவுக்கும் 7 கோடி வழங்கப்படுகிறதாம்.

ஆக மொத்தம் ரிஹானாவின் சொத்து மதிப்பு சுமார் 11 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 00000000

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...