தோனி படத்தில் இவானா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
சினிமாசெய்திகள்

தோனி படத்தில் இவானா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Share

தோனி படத்தில் இவானா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் நடிகை இவானா. இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடத்தை பிடித்தார்.

இப்படத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் இவானா பெற்றார். அதன்படி, இவானா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் LGM lets get married.

இப்படத்தை தோனி என்டர்டைமென்ட் மூலம் தனது மனைவி சாக்ஷியுடன் இணைந்து கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்திருந்தார். கடந்த வாரம் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தற்போதைய தமிழ் சினிமாவின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை இவானா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி LGM படத்தில் நடிக்க நடிகை இவானா ரூ. 32 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். இளம் நடிகை இவானா அடுத்ததாக கள்வன், Complex மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் செல்ஃபிஷ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...