5
சினிமாசெய்திகள்

இயக்குனர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்திற்காக வாங்கியுள்ள சம்பளம்.. இத்தனை கோடியா

Share

இயக்குனர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்திற்காக வாங்கியுள்ள சம்பளம்.. இத்தனை கோடியா

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2, எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதனை தொடர்ந்து ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். ராம் சரண், கியாரா அத்வானி இணைந்து நடித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் அஞ்சலி, ஜெயராம், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தை இயக்குவதற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதை பற்றி பார்க்கலாம் வாங்க. கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 படத்தை இயக்கவும் ரூ. 50 கோடி தான் ஷங்கர் சம்பளமாக வாங்கி இருந்தார் என தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...