rachitha dinesh18112022m 1
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் விக்ரமுக்கு தனது நடு விரலை காட்டினாரா மாயா?

Share

பிக் பாஸ் விக்ரமுக்கு தனது நடு விரலை காட்டினாரா மாயா?

பிக் பாஸ் சீசன் 7  ஒளிபரப்பாகி முடிவடையும் அத்தியாயத்தை நெருங்கியுள்ளது .இந்த வேலையில் பிக் பாஸ் போட்டியாளரான மாயா,  விக்கிரமுக்கு தனது நடு விரலை காட்டியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது . எனினும், இந்த சம்பவம் உண்மையா பொய்யா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது .

பிக் பாஸ் வீட்டில் மாயாவின் செயற்பாடுகள் விக்கிரம் போன பிறகு ரொம்ப ரொம்ப மோசமா இருந்தது . அதாவது ஒருவருக்கு அடுத்தவரை மதிக்க தெரிந்து இருக்கனும் .

பிக் பாஸ் வீட்டில் இறுதியாக விக்கிரம் 3 தடவை பேச முயற்ச்சி செய்த பிறகும் மாயா முகம் காட்டல. அவரின் முகத்தை ஒரு மாறி வைச்சிருகிறது.  ஒரு மாதிரி வாய பண்ணுறது இதெல்லாம் அவனுக்கு ரொம்ப வேதனையை கொடுத்தது.

இவ்வளவு நாள் நல்லா பழகிட்டு  அவன் அப்பா, அம்மா சொல்லறதை கேட்டு அவன் ஒரு விஷயம் பண்ணிட்டான். அது பண்ணிட்டாலும் நீ வெளிய போய் பார்த்து கொள்ளுடா அப்பிடி சொல்லிருக்கலாம் . ஆனா மாயா முகம் சுழிச்சது ஒரு சரி இல்லாத வேலையாகவே பார்க்கப்படுகிறது.

அதேவேளை, விக்கிரம் போகும் போது, மாயா அவருக்கு நடு விரலை காண்பித்தது மாறி ஒரு  வீடியோ காட்டப்பட்டது.  ஆனா அப்பிடி ஒன்றும் நடக்கவில்லை கேட் பூட்டி திறக்க பிக் பாஸ்ல ஆட்கள் இருக்காங்க மாயாவும் மணியும் அவங்கள எட்டி பார்க்க பிக் பாஸ் வார்னிங் கொடுத்து இருக்கார் .

இவ்வாறு நிறைய தடவை பிக் பாஸ் கதவு திறக்கும் போது, நான் வெளிய போக போறன் .என்று அடிக்கடி சொல்வதனாலும் பிக் பாஸ் வார்னிங் கொடுத்து இருக்கார் .இதை விக்கிரமுக்கு மாயா நடு விரலை காட்டிட்டார் திசை என்று திருப்பிடார்கள் .

அதே மாதிரி உண்மை சொல்றவங்க தெய்வத்துக்கு சமன். அர்ச்சனா சொல்லறது எல்லாமே உண்மை தான். இதனால அர்ச்சனா வேற லெவல் என்டே சொல்லலாம் . அதே போல் வேலை செய்ய அர்ச்சனா கொஞ்சம் கள்ளபட்டாலும் நான் வேலை செய்வது குறைவு தான் என்று பிழையை ஒத்துகொள்ளுவாங்க .அதுவே பெரிய விஷயம் .

Share
தொடர்புடையது
25 6860cb5917db7
சினிமாசெய்திகள்

சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷ்.. நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால்...

25 685fae44c22dc
சினிமாசெய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல்.. Worldwide பாக்ஸ் ஆபிஸ் விவரம்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5
சினிமாசெய்திகள்

DNA திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமனவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

ஆஸ்கார் விருது குழுவில் கமல்.. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர் பற்றி போட்ட பதிவு வைரல்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் தேர்வாகி இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது....